நான்கு கேக் ஒருவருக்கு கிடைத்தால் அவர் என்ன பண்ணுவார்...? அப்படினு லக்ன குணம் படி காண்போம்.
மேஷம் _ நல்லா இருக்கானு ஒன்றை சாப்பிட்டு , மற்றவற்றை தன் சொந்தம் குடும்பத்திற்கு எடுத்து போவாங்க...
ரிஷபம் _ ஒன்றை சாப்பிட்டு நல்லா இருந்தால் வீட்டுக்கு பொண்டாட்டிபிள்ளைக்கு கொண்டு போவாங்க, நல்லா இல்லை என்றால் இதை எப்படி விற்று வேறு பொருளாக மாற்றலாம் என பார்பாங்க... விலை எவ்வளவு இருக்கும் என்று யோசிப்பாங்.
மிதுனம் _ சாப்பிட்டதும் உண்டாகும் சுவையை வைத்து என்ன எல்லாம் சேர்த்து இருப்பாங்க என்று யோசிப்பாங்க... #PADMAHAZAN
கடகம் _ பரிதாமாக யார் வந்தாலும் உடனே அவர் கையில் ஒரு கேக் கொடுப்பாங்க அதற்கு அடுத்துதான் குடும்பம்.
சிம்மம் _ கேக் கவரை பிரித்து கூட பார்க்காமல் வீட்டுக்கு கொண்டு போய் பின் பங்கு பிரித்து கொடுப்பாங்க, அவ்வளவு கடமை
கன்னி _ யாருக்கு தரனும் யாருக்கு தர கூடாது முன்பே மன கணக்கு போட்டுடுவாங்க...
துலாம் _ ஒரு கேக் சாப்பிட்டு , இந்த கடை எங்கே இருக்கு..? சொல்லுங்க அங்க மொத்தமா வாங்கி நம்ம ஏரியால நான் கமிஷன் வைச்சி வித்துடுறேன் கேட்பாங்க...
விருச்சிகம் _ அப்படியே வீட்டுக்கு கொண்டு போய் கொடுத்து மனதிற்கு பிடிச்சவர்கள் சாப்பிடும் ஆனந்தத்தை பார்ப்பார்கள்.
தனுசு _ பரிதாமாக யார் வந்தாலும் உடனே அவர் கையில் ஒரு கேக் கொடுப்பாங்க அதற்கு அடுத்துதான் குடும்பம். #padmahazan
மகரம் _ பைய எவன் கண்ணுலயும் படாம கொண்டு போய் வீட்டுல கொடுத்துடனும் னு பொடி நடையா நடப்பாங்க...
கும்பம் _ கொடுத்தவருக்கு நன்றிகடனோடு நீங்க ஒன்னு எடுத்துக்கோங்க என்று கொடுத்தவருக்கே ஒரு கேக் கொடுப்பாங்க.
மீனம் _ கேக் எல்லாம் சாப்பிட கூடாது, அஜீரணம் ஆகும் , டயபடீஸ் பிரச்சனை தூக்கி விடும் என்று சாப்பிடும் நபரையும் கூப்பிட்டு வைத்து நல்லதை பேசிவிடுவார்கள்.
இது பொதுவான ராசி குணத்தின் அடிப்படையாக பலன்தான், லக்னத்தில் தொடர்பு பெறும் கிரகங்கள் பொறுத்து பலன் மாறும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment