Wednesday, January 11, 2023

கேது

🍁 கேது பகவான் 🍁 #hazan 

கேது பகவான் நவகிரகங்களிலேயே முதன்மை வலுபெற்றவர்(நைசார்கிக பலம்). 

கேதுவின் தன்மைகள்...

1). தனிமை = 

தனிமையில இருக்க விரும்புவது. கூட்டத்தில் இருந்தாலும் தனிமை என்பது மாதிரி மனநிலை இருக்க வைப்பது. 

2). ஆசைபடாத & பற்று இல்லாதிருத்தல் =

 வெளி உலக வாழ்வில் எதனையும் எதிர்பார்க்காத ஆசைபடாமல் கிடைத்தால் கிடைக்கட்டும் எனக்கு தேவை இல்லை என்பது மாதிரி இருக்க வைக்கும். #Padmahazan 

3). அமைதி = 

எந்தவொரு விஷயத்தையும் பெரிதாக எடுத்துக்கொண்டு தனக்குள் போட்டு குழப்பமாகமல் கம்முனு இருப்பது போன்ற நிலை.

4). சிவ பக்தி அல்லது இறைபக்தி =

 இறைவன் மட்டுமே எல்லாம் அவனே கர்மாவை முடித்து வைத்து மோட்சம் தருவான் என்பது மாதிரி இருக்க வைக்கும். 

5).சிறிதாக்குதல் குறைத்தல் =

 இரண்டு வார்த்தை சொன்னாலும் நச் என்று உள் அர்த்தத்தில் போதனை ஞானத்தை வெளி கொண்டுவருதல். #Padmahazan 

சனி மற்றும் செவ்வாய் தொடர்போடு கடுமையான பாவ தொடர்பில் இருக்கும் போது பிரிவு பிரச்சனை தருவார். 

6). விரும்பாத ஒன்றை அதிகபடுத்துவார் =

குரு பார்த்த கேது தான் இருக்கும் வீட்டின் பலனை ஜாதகருக்கு விருப்பம் இல்லாதபடி செய்து அவற்றை அதிகபடுத்துவார். 

மத போதகர்கள் இறைபக்தி கொண்டவர்களை குறிப்பவர்.

கேது தொடர்பு கொண்ட பாவகம் நின்ற ராசியாதிபதி இவர்கள் பொறுத்து பலன் இருக்கும். 

குரு சனி தொடர்பு பெற்ற கேது ஆன்மீகத்தை தருவார்

சுக் தொடர்பு பெற்ற கேது வேறு விதமாக சுக்ர பலனை எடுத்து தருவார்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🤩 #Padmahazan 🤩

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...