Friday, November 4, 2022

ஒரு கிரக தசா எப்போது சுப பலனை தராது..?

ஒரு கிரக தசா எப்போது சுப பலன் தராது..? 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

1). ராகுவோடு கிரகணமாகி பிற சுப கிரக இணைவை பார்வை பெறாத போது தசா சுப பலன் தராது.

2). வீடு கொடுத்த கிரகம் நீசம் ஆகி இருக்கும் போது நிறைவான பலனை தராது.

3). தசா நாதனுக்கு 6 8 ல் அதிகபடியான கிரகங்கள் புத்தி நடத்தினால் சுப பலன் இருக்காது. அதே போல புத்தி நாதர்கள் லக்னத்திற்கும் 6 8 ல் அமைந்து இருக்க கூடாது. 

4). சனியின் பார்வையில் குறிப்பாக ஏழாம் பார்வையில் கிரகம் இருந்து அந்த கிரக தசா நடத்தினால் சுப பலன் இருக்காது. ( வக்ர சனி என்றால் கெடுபலன் கூடுதலாக இருக்கும்.)

5). ஜென்ம சனி அஷ்டம சனி காலத்தில் எந்த யோக தசாவும் சுப பலனை தர தடுமாறும். சுப பலன் குறையும். 

6). நட்பு பகை நீசம் பெற்று சூரியனோடு 5 டிகிரி குள் இணைந்த கிரக தசாவும் சுப பலனை தராது. குரு அல்லது சந்திரன் பார்வை பெறுவது நல்லது

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...