🍁 குரு பார்வை தரும் பலன்கள் 🍁 #hazan
👉குரு பகவான் மட்டுமே நவகிரகங்களிலேயே முழுமையான சுபராக இருப்பவர்.
👉சுப விஷயம் பெரும்பாலானவை
எல்லாம் அவரின் காரகங்களே.
👉குரு நன்றாக இருக்கும் ஜாதகருக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும்.
👉எவ்வளவு மோசமான பிற பாவ கிரகங்களின்
தன்மை மற்றும் பாவ கிரகங்களின் பாவ செயல்களை தன் இணைவு மற்றும் பார்வை கொண்டு மாற்றும் தன்மை
கொண்ட ஒரு கிரகம் குரு பகவான்.
👉குருவின் இணைவு விட பார்வை வலு சிறப்பானது.
👉குரு பகவான் எந்த அளவிற்கு வலிமை பெற்று எந்தெந்த பாவகத்தை பார்கிறாரோ அந்த பாவகங்கள் எல்லாம்
வலு பெற்றே இருக்கும். #padmahazan
💥12 பாவகங்களை குரு பார்க்க பலன்கள் ~
💥லக்னத்தை குரு பார்க்க ஜாதகர் நல்ல குணவான் நல்ல அந்தஸ்து பெறுவார்
💥2ல் குரு பார்வை குடும்பம் தனம் பேச்சு சீரான பொருளாதார பணபுழக்கம்.
💥3ல் குரு பார்வை புகழ் முயற்சி நற்பெயர் சிறுதூர பயணத்தால் வரும் பணம்
💥4ல் குரு பார்வை வீடு வண்டி தாயார் படிப்பு உடல் ஆரோக்கியம் நில சேர்க்கை
💥5ல் குரு பார்வைநல்ல குழந்தைகள் நற் சிந்தனை அதிர்ஷ்டம் யோகம்
💥6ல் குரு பார்வை நோய் பாதிப்பு எதிரி தொல்லை சுப கடன் வேலை அமைவது
💥7ல் குரு பார்வை நல்ல துணை , தொழில் கூட்டாளி, இல்லற வாழ்க்கை நண்பர்கள் ஆதரவு #padmahazan
💥8ல் குரு பார்வை ஆயுள் மறைவாழ்வு தூர தேச வருமானம் திடீர் பணம் புத்திரர்களால் மன சோகம் தாமதமாக குழந்தை பிறப்பது
💥9ல் குரு பார்வை பாக்கியம் தந்தை ஆதரவு இறைபக்தி சுபகாரியம் எளிதாக கைகூடும் திருமணம் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும்.
💥10ல் குரு பார்வை நல்ல தொழில் பதவி ராஜாங்க தொடர்பு கௌரவமான உத்தியோகம்
💥11ல் குரு பார்வை வெற்றி முன்னேற்றம் லாபம் 2ம் வாழ்க்கை துணை மூத்த சகோதரம் வழி ஆதரவு தொழில் பெரிய லாபம்
💥12ல் குரு பார்வை சுப செலவுகள் சயன சுகம் வெளிஇடத்தில் பணம் சம்பாதிப்பது தூக்கம் வெளிநாட்டில் சொத்து சேர்ப்பது.
👉மேற்கண்ட பாவகங்களில் பார்க்கும் குரு வலுவை பொறுத்து வளர்ச்சி அனுபவிக்கும் நிலை இருக்கும்.
⛔️⛔️குரு பார்வை ரிஷப மற்றும் துலா லக்ன ராசிக்கு முழுமையான நன்மைகள் தராது. அதில் ஓர் ஆதிபத்திய கெடுதலை தரும்.⛔️⛔️ #padmahazan
⛔️எந்தவொரு நிலையிலும் எந்த லக்னமாக இருந்தாலும் குரு பகவான் நீசம் பகை அல்லது சனி பார்வை
இணைவு மற்றும் ராகுவோடு கிரகணமடைதல் நல்லதல்ல. ⛔️
👉லக்னத்திற்கு ஆகாத கிரகமாக குரு வந்தாலும் நட்பு சம வீடுகளில் 5 9 3 11 பாவகங்களில் இருப்பது நல்லது.
👉லக்ன யோகர் ஆக குரு வரும் போது நட்பு ஆட்சி உச்சம் பெறுவது யோகம். பார்வை சிறப்பு தரும்.
👉 குரு நீசம் பெற்றாலும் வீடு கொடுத்த சனி உச்சம் பெறுவது , உச்ச செவ்வாய் இணைவில் குரு இருக்கும் போது பெரிய அளவிலான தனம் பணம் யோகத்தை ஏற்படுத்தும். இவர்கள் லக்ன யோகராக கேந்திர கோணத்தில் இருக்க வேண்டும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851
#padmahazan
No comments:
Post a Comment