🍁 குரு பார்வை தரும் பலன்கள் 🍁 #hazan
குரு பகவான் மட்டுமே நவகிரகங்களிலேயே முழுமையான சுபராக இருப்பவர்.
சுப விஷயம் பெரும்பாலானவை
எல்லாம் அவரின் காரகங்களே.
குரு நன்றாக இருக்கும் ஜாதகருக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும்.
எவ்வளவு மோசமான பிற பாவ கிரகங்களின்
தன்மை மற்றும் பாவ கிரகங்களின் பாவ செயல்களை தன் இணைவு மற்றும் பார்வை கொண்டு மாற்றும் தன்மை
கொண்ட ஒரு கிரகம் குரு பகவான்.
குருவின் இணைவு விட பார்வை சிறப்பானது.
குரு பகவான் எந்த அளவிற்கு வலிமை பெற்று எந்தெந்த பாவகத்தை பார்கிறாரோ அந்த பாவகங்கள் எல்லாம்
வலு பெற்றே இருக்கும். #padmahazan
12 பாவகங்களை குரு பார்க்க பலன்கள் ~
லக்னத்தை குரு பார்க்க ஜாதகர் நல்ல குணவான் நல்ல அந்தஸ்து பெறுவார்
2 குடும்பம் தனம் பேச்சு சீரான பொருளாதார பணபுழக்கம்.
3 புகழ் முயற்சி நற்பெயர் சிறுதூர பயணத்தால் வரும் பணம்
4 வீடு வண்டி தாயார் படிப்பு உடல் ஆரோக்கியம்
5 நல்ல குழந்தைகள் நற் சிந்தனை அதிர்ஷ்டம்
6 நோய் எதிரி கடன் வேலை
7 நல்ல துணை , தொழில் கூட்டாளி, இல்லற வாழ்க்கை
8 ஆயுள் மறைவாழ்வு தூர தேச வருமானம் திடீர் பணம்
9 பாக்கியம் தந்தை ஆதரவு இறைபக்தி சுபகாரியம் எளிதாக கைகூடும்
10 நல்ல தொழில் பதவி ராஜாங்க தொடர்பு
11 வெற்றி முன்னேற்றம் லாபம் 2ம் வாழ்க்கை துணை மூத்த சகோதரம் வழி ஆதரவு
12 சுப விரையம் சயன சுகம் வெளிஇட வாழ்க்கை நல்ல தூக்கம் . #padmahazan
மேற்கண்ட பாவகங்களில் பார்க்கும் குரு வலுவை பொறுத்து வளர்ச்சி அனுபவிக்கும் நிலை இருக்கும்.
குரு பார்வை ரிஷப மற்றும் துலா லக்ன ராசிக்கு முழுமையான நன்மைகள் தராது. அதில் ஓர் ஆதிபத்திய கெடுதலை தரும். Padmahazan
எந்தவொரு நிலையிலும் எந்த லக்னமாக இருந்தாலும் குரு பகவான் நீசம் பகை அல்லது சனி பார்வை
இணைவு மற்றும் ராகுவோடு கிரகணமடைதல் நல்லதல்ல.
லக்னத்திற்கு ஆகாத கிரகமாக குரு வந்தாலும் நட்பு சம வீடுகளில் 3 11 பாவகங்களில் இருப்பது நல்லது.
லக்ன யோகர் ஆக குரு வரும் போது நட்பு ஆட்சி உச்சம் பெறுவது யோகம். பார்வை சிறப்பு தரும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment