சூரிய தசா சனி புத்தி / சனி தசா சூரிய புத்தி பலன் #hazan 💥
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
பொதுவாக எதிர் எதிர் குணம் கொண்ட சூரியனும் சனியும் தசா புத்தி அமைப்பில் வருவது நல்ல சுப பலனை தராது. பெரும்பாலான நிலையில் ஜாதகருக்கு பாதிப்பையே இவை தரும்.
🌟தந்தை உடனான பிரச்சனை,
🌟தந்தை வழி பூர்வீக பகை,
🌟பங்காளி பிரச்சனை,
🌟தந்தைக்கு உடல்நல பாதிப்பு,
🌟தந்தை வழி உறவுகளால் மன நிம்மதி இழப்பது
🌟தந்தை மீதான வெறுப்பும் கோபமும் தரும்.
🌟அரச விரோதம்,
🌟அரசின் அச்சுறுத்தலுக்கு ஆளாகுவது
🌟அரசால் நிலம் கையகபடுத்துதல்
🌟 அரசியல் அல்லது அதிகார பதிவில் உள்ளவர்களோடு பகை உண்டாகுவது அதனால் பாதிக்கபடுவது
🌟 இருதய பாதிப்பு
🌟ஒற்றை தலைவலி
🌟 தலை சார்ந்த பாதிப்பு
🌟 தலைமுடி சார்ந்த பாதிப்பு
🌟 எலும்பு உடைதல் எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்டு மருத்துவம் எடுத்தல்
🌟 தேனீயால் கொட்டபட்டு அவதிபடுவது
🌟 உண்ட மூலிகை மருந்தால் உடல் நலம் பாதிப்பது , (தவறான சிகிச்சை)
🌟மூத்த மகன் வழி விரோதமும்,
🌟தனக்கு கீழே உள்ள பணியாளர்களால் தன் சுய கௌரவம் பாதிக்கும் நிலையும் வரும்
🌟தொழில் வழியில் வருமான தடை,
🌟தொழிலில் தவறான முடிவை எடுப்பது
🌟சக போட்டியாளரால் சூழ்ச்சியில் மாட்டி கொள்வது ,
🌟வேலையில் மூத்த அதிகாரியால் மன அழுத்தம் ,
🌟மூத்த அதிகாரி தனக்கு எதிராக செயல்படுவது
🌟சம்பள பிடித்தம் அல்லது சம்பளம் பெறுவதில் தாமதம் போன்ற பலனும் அமையும்.
குறிப்பாக சூரிய தசா சனி புத்தி சனி தசா சூரிய புத்தி காலத்தில் மேலே சொன்ன நிகழ்வை சூரிய சனி இணைவை பெற்றவர்கள் அனுபவிக்க வேண்டி இருக்கும்.
💥சூரியன் சனி இணைவை குருவோ சந்திரனோ பார்ப்பது, #padmahazan
💥சூரியன் சனி சுக்ரன் இணைவாக இருப்பது,
💥சூரியன் சனி புதன் இணைவாக இருக்கும் போது கெடுபலன் குறைந்து
சுப பலனாக மேலே சொன்ன பலன்கள் நல்லபடியாக ஜாதகருக்கு கிடைக்கும்.
💥உத்தியோக உயர்வு ,
💥தந்தை வழியான சொத்து ஆதரவு உண்டாகுதல், #padmahazan
💥மூத்த அதிகாரி பிரச்சனை உண்டாகி வேறு நல்ல வேலை பெறுதல் போன்ற சுப பலனை தருவார்கள்.
சூரியன் சனி சம்மந்தப்பட்ட தசா புத்தி அல்லது சூரிய சனி இணைவை பெற்றவர்கள்...
🌿சிவன் வழிபாடு
🌿சாஸ்தா வழிபாடு
🌿கால பைரவ வழிபாடு
செய்ய சாதகமாக சூழலை உருவாக்கி கொள்ளலாம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment